ஆடியே திருவேன்னு அடம்பிடித்த Chris Gayle-ஐ சுருட்டிய Rashid Khan | Oneindia Tamil

2021-04-22 509

ஐபிஎல் 2021 தொடரின் 14வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 120 ரன்களுக்கு சுருண்டது. இந்த போட்டியில் யூனிவர்சல் பாஸ் கிறிஸ் கெயில் 15 ரன்களை மட்டுமே அடித்து ரஷீத் கான் பௌலிங்கில் அவுட்டானார்.

This is going to be a tough game for both sides -Chris Gayle

#IPL2021
#IPLT20
#CSK